மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா மாநகர் பாஜகவினர் மரியாதை செலுத்தினர்

Loading

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கல்வித்தந்தை மூக்கையா தேவர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிசி அணி மதுரை மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் முன்னிலையிலும், அரசரடி அருகே அமைந்துள்ள  மூக்கையா தேவர் அவர்களின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் கீரைத்துறை குமார், பொதுச் செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், வினோத்குமார், மாவட்ட பொருளாளர் ராஜ் குமார்,  மகளிர் அணி மாவட்ட தலைவர் ஓம் சக்தி தனலட்சுமி, ஓபிசி அணி பொதுச் செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை அணி மாநில செயலாளர் சாம் சரவணன், ஐட்டி விங்க் மாநிலச் செயலாளர் விஸ்வநாத், தாமரை சேவகர் குழுவினர்கள், மாநில, மாவட்ட, மண்டல், மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply