செய்தி அலசல்* தினசரி நாளிதழின் செய்திகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் எல். முருகன் அவர்களை, *செய்தி அலசல்* தினசரி நாளிதழ் மதுரை மாவட்ட செய்தியாளர் வீ.ரா. ஹரிகிருஷ்ணன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்கள் நமது *செய்தி அலசல்* தினசரி நாளிதழின் செய்திகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார். உடன் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர்கள் கீரை துறை குமார் சத்தியம் செந்தில்குமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.