4 மாவட்டங்களில் மருந்து கிடங்கு அடிக்கல் நாட்டுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை துவக்கி வைத்தல் 4 மாவட்டங்களில் மருந்து கிடங்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் புதிய துணை சுகாதார நிலங்களை துவக்கி வைத்தல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. ம. சுப்பிரமணியன் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு வசந்தம் க.கார்த்திகேயன், திரு. த உதயசூரியன், மற்றும் திரு. ஏஜே மணிக்கண்ணன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.