திருமதி சு.சகுந்தலா அம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

Loading

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் அனைத்துலகப்       பொங்குதமிழ்ச் சங்கத்தின்   தலைவர் சுந்தர பழனியப்பன் தாயார் சகுந்தலா அம்மாள் நினைவேந்தல்நிகழ்வு  பண்ருட்டி, பிப். 14 –               கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாவலர் சுந்தர பழனியப்பன் அவர்களின் தாயார் திருமதி சு.சகுந்தலா அம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.   பாவலர். சுந்தர பழனியப்பன், இல்லத்தில் (புதுப்பேட்டைக் காவல் நிலையம் அருகில்) சுந்தரம் ஆசிரியர் ஓய்வு  தலைமையில் நடைபெற்றது. பாவலர். சுந்தர பழனியப்பன், வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம், அவர்களின் பெயரின் இரா.அ.பழநியப்பன் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் கௌரவத் தலைவர் வைரக்கண்ணு திருவதிகை தேச கௌரவத் தலைவர் ரங்கப்பன், கணேசன், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை கடலூர் மண்டலத் தலைவர் சண்முகம், சென்னை உயர்நீதி மன்ற உறுதிமொழி ஆணையர் வழக்கறிஞர் சிட்டிபாபு, ரோட்டரி துணை ஆளுநர் காமராஜ், திண்டிவனம் சரளி பவுண்டேஷன் நிறுவனர் இமயவரம்பன், பண்ணுருட்டி லயன்ஸ் கிளப் தலைவர் வசந்தபவன் ஆறுமுகம், முதன்மைச் செயலாளர் சந்தானம் அய்யங்கார் தீன் செந்தில் குமார் பண்ணுருட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ரவிசேகர், வழக்கறிஞர் இராமலிங்கம், அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொன்.ஆதவன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அரிகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சீனிவாசன், வட்டார செயலாளர் நாராயணமூர்த்தி, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் இராம.சுதாகரன், மேலாண்மை செயலாளர் கவிஞர் மகாவிஷ்ணு, ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அரங்க.கிருஷ்ணன், சிவானந்தம், து.தலைவர் செல்வம், கிருஷ்ணமூர்த்தி, மோகன் குமார் மணிவண்ணன் வைத்தியநாதன், பத்மபாரதி , பண்டரக்கோட்டைஊராட்சி மன்ற து.தலைவர் ரகுபதி, மந்திப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா உலகநாதன், வினோத் , ஆசைமுத்து, பாபு, கோபிநாத், சுந்தர்ஜீ , இராஜ்குமார், குமாரி யோகேஷ், கீதாலட்சுமி, ஐலு பாலமுருகன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் சகுந்தலா அம்மையார் குறித்து தமிழ்நாட்டுக் கவிஞர்களின் படைப்பான அம்மா… எனும் கவிதை நூல் வெளியிட்டு சிறப்பித்தனர். நினைவு நாளை முன்னிட்டு புதுப்பேட்டைக் காவல் நிலையம் எதிரில் மற்றும் பண்ருட்டி அம்மா முதியோர் காப்பகம், திருநாவலூர் அன்பு முதியோர் காப்பகம், பண்ணுருட்டி நல்லறம் செய் சேவைக்குழு ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவில் பொறியாளர் சு. பால்ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.

0Shares

Leave a Reply