வேலூர் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் .

Loading

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையிலும் ,மாநில கவுரவ தலைவர்ராஜவேலு,முன்னிலையிலும்  சத்துவாச்சாரி பாலர் கார்டன் மாநிலமையத்தில்நடைபெற்றது.இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி சிங், தாண்டவமூர்த்தி ,ஜெயபால், முத்துசாமி, பாலகிருஷ்ணன், மணி, முனுசாமி, மனோகரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் உள்ள பேரூராட்சிகளில்காலிபணியிடங்களையும் மற்றும் இனி ஏற்பட போகிற காலி பணியிடங்களையும் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணியமர்த்தும்படிவந்தஅரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

0Shares

Leave a Reply