போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்டம் எச்ஏடிபி  விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியினை துவக்கி வைத்து, போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்திஅணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். பிரபாகர் அவர்கள்,உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி அவர்கள், மாவட்ட விளையாட்டு
மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா அவர்கள்,உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *