இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்  அவர்கள் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் அவர்கள் முன்னிலையில் 18.1.23 அன்றுசாலை பாதுகாப்பு வார இறுதி நாள் விழாவில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள்,துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.பொற்ச்செல்வன் அவர்கள், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் அவர்கள் ஆகியோர் அருகில் உள்ளனர்.
0Shares

Leave a Reply