மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்கள்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் ஊராட்ச்சிக்குட்பட்ட தொப்பையாறு அணையை ஒட்டிசெல்லும் தொப்பூர் பொம்மிடி சாலை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்த சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்கள் உடன் தருமபுரி நெடுஞ்சாலைத்துறையினர் கோட்டபொறியாளர் ராஜதுரை.நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் ஆறுமுகம்.நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா.கெளரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.