துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடந்தது.

Loading

வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நேற்று  சென்னை  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடந்தது. அப்போது, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் TRB.ராஜா.MLA, ஆலோசகர் கோ.வி.லெனின், மாநில துணை செயலாளர் S.D.இசை ஆகியோருடன், வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் உடன் இருந்தனர்
0Shares

Leave a Reply