பொன்னாடை அணிவித்து கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
![]()
மதுரை திமுக கிழக்கு (1) மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளுவர்காலனி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து அவருக்கு பொன்னாடை அணிவித்து கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடன் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கிழக்கு மண்டலம் அஜய், 17வது வட்டச் செயலாளர் பிரபு, 4வது வட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார் என்ற ரஜினி, கோவில் நிர்வாக தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், கோவில் நிர்வாகிகள் ஐயப்பன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

