திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
![]()
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்துமாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் ஆணையர்(நிலச்சீர்த்திருத்தம்)பீலா ராஜேஷ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்முன்னிலையில்அனைத்துத்துறைஅலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்நடைபெற்றது.உடன்மாவட்டவருவாய்அலுவலர்செ.ராஜேஸ்வரி,மாவட்டஆட்சியர்நேர்முகஉதவியாளர்(பொது)
வேடியப்பன், கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் வந்தனாகார்க் ஒசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யாஉள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.

