ஒரு நாள் கல்வி சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலாவினமாவட்டஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்களகொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, சுற்றுலா வளர்ச்சி கழகம் மண்டல மேலாளர் வெங்கடாசலம், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply