,மாற்றுத்திறனாளிகளுடன் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பெருவிழா

Loading

தருமபுரி சமூக சேவை சங்கத்தின் சார்பில் 260,மாற்றுத்திறனாளிகளுடன் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பெருவிழா தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது இந்த விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.ராமலிங்கம்.தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

0Shares

Leave a Reply