மறைந்த பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அரூர் ரவுண்டானா அருகில் முன்னால் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பழனியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முன்னால் சட்ட பேரவை உறுப்பினர் வேடம்மாள் வரவேற்புரை ஆற்றினார் தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் கூத்தரசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராககலந்துகொண்டார்நிகழ்ச்சியில்விஸ்வநாதன்.சத்தியமூர்த்தி.ராஜந்திரன்.செங்கண்ணன்.மனோகரன்.சண்ணகிருஷ்ணன்.சித்தார்த்தன்.மனோ