முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கோ என்.நேரு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன், மாநில சிறுபான்மையினர் நல ஆனைாயத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார், ஈ.ராஜா, டாக்டர் தி. சதன் திருமலைக்குமார், தென்காசி வட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *