சிலம்பம் கற்கும் மாளவிகா மோகனன்.

Loading

சிலம்பம் கற்கும் மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ‘தங்கலான்’. இதில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடிக்கின்றனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகும் இந்த ‘பீரியட்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்தப் படத்துக்காக நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், சிலம்பம்என்ற அற்புதமான உலகத்துக்குள் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

0Shares

Leave a Reply