எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்.

Loading

வேலூர் மாவட்டம் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி வேலூர் மாநகர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நறுவீ மருத்துவமனை சார்பாக நடைபெற்ற எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று துவக்கி வைத்து பங்கேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத் விஸ்வநாதன், துணைத் தலைவர் திருமதி. அனிதாசம்பத், பொது மேலாளர் நிதின், உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *