மௌன அஞ்சலி செலுத்தி மாமன்றக் கூட்டம் நாளை (29.11.2022) ஒத்திவைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் (28.11.2022) அன்றுநடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 165வது மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் அவர்களின் மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மௌன அஞ்சலி செலுத்தி மாமன்றக் கூட்டம் நாளை (29.11.2022) ஒத்திவைக்கப்பட்டது.