பா.ஜ.க மகளிர் அணி மாவட்ட தலைவி ரபியா சோமசுந்தரம் பிறந்தநாள் விழா
![]()
பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் ரபியா சோமசுந்தரம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வண்ணை மோகன் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பிறந்தநாள் விழாவில் பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

