விழுப்புரம் மாவட்டத்தில் நந்தங்கள் கால்வாயில் 52 ஆண்டுகளில் முதல் முறையாக தண்ணீர்

Loading

விழுப்புரம் மாவட்டத்தில் நந்தங்கள் கால்வாயில் 52 ஆண்டுகளில் தண்ணீர் முதல் முறையாக கணக்கன் குப்பம் வந்தடைந்தது இந்த பொன்னான தருணத்தை கிராம மக்கள் விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் இனிப்புகளை வழங்கி மலர்களை தூவி ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க வாஸ்து நேரத்தில் கங்கை அம்மனை வணங்கி விழா நிறைவு செய்தோம் இந்த விழாவில் கிராமத் தலைவர் சுலோச்சனா ஜெயபால் முன்னாள் கவுன்சிலர் பஞ்சமூர்த்தி ஒன்றிய தலைவர் விஜயராகவன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு குழு உப தலைவர் மாத பூண்டி சேகர் கணக்கங்குப்பம் கிளை தலைவர் முருகன் மற்றும் விழா ஏற்பாடு  நன்றி அறிவித்தது நந்தன் கால்வாய் பாதுகாப்புக்குழு நிறுவனர் மற்றும் செயலாளர் செஞ்சி கன்னிகா மொபைல் ரமேஷ் பாபு மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

0Shares

Leave a Reply