நீலகிரியில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள நந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட
உலிக்கல் பேரூராட்சியின்
செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள நந்தகுமார் அவர்களுக்கு செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும் ,பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் நல் வாழ்த்துகள்.