தருமபுரியில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

Loading

தருமபுரியில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் தேசிகன் அவர்கள் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் இரணியப்பன்,இணைச்செயலாளர் அழகப்பன்,மற்றும் திருநாவுக்கரசு,ராஜேஷ்குமார்,வேல்முருகன்,கோவிந்தராஜ்,தாமோதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *