குன்னூர் வட்டம் உலிக்கல் கிராமத்தில் வீடு பகுதி சேதம்
![]()
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் உலிக்கல் கிராமத்தில் வீடு பகுதி சேதம் அடைந்ததற்கான பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரண தொகையை குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார்
அவர்கள் வழங்கினார். வட்டாட்சியர் சிவக்குமார் அவர்கள் உடனிருந்தார்.

