திடீர் வாகன தணிக்கை மேற்க்கொள்ளபட்டது
![]()
நீலகிரி மாவட்டம் கூடலூர் கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் கூடலூர் வட்டாச்சியர் சித்தராஜ் அவர்கள் தலைமையில், திடீர் வாகன தணிக்கை மேற்க்கொள்ளபட்டது.கர்நாடகாவில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

