கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம்
![]()
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஓசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யா மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்
(பொது)வேடியப்பன், உதவி ஆணையர்(ஆயம்)குமரேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

