ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆற்காடு சட்டமன்ற தொகுதி முக்கிய 10 பிரச்சனைகள் குறித்து ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் அளித்த மனுவின் மீது தீர்வு காணும் வகையில் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திட்ட இயக்குனர் ஊரக முகமை லோகநாயகி மற்றும் துரை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.