பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் 115-ஆவது ஜெயந்தி விழா
![]()
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் 115-ஆவது ஜெயந்தி விழா
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள “அக்னிச் சிறகுகள்”தொழிலாளர்கள் உரிமை நீதி பொது நலச் சங்கத்தி ன் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
மாநிலத் தலைவர் . E.V. தரன் ராஜா அவர்கள், பொதுச் செயலாளர் DR.M. அக்பர் கான் அவர்கள்,
பொருளாளர் . சுப்பிரமணி அவர்கள்
மற்றும் சங்கத்தின் மாநில,மண்டல, மாவட்ட நிர்வாகிகள்
உறுப்பினர்கள், தேவப் பெருமகனாரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் முன்பாக சங்கத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்,மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்ந்து அன்னதான நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.

