உதகை தாலுகா அலுவலகம் செல்லும் சாலை  குண்டும் குழியுமாக உள்ள நிலை

Loading

நீலகிரி மாவட்டம் உதகை தாலுகா அலுவலகம் செல்லும் சாலை  குண்டும் குழியுமாக உள்ள நிலை. தாலுகா அலுவலகதிற்கு இந்த சாலை பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள்,வாகனத்தில்
வரும் அலுவலக ஊழியர்கள்,
தனியார் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை.  தாலுகா அலுவலகதிற்கு வரும் அனைத்து தரப்பினரும் பாதிக்கபடாமல் இருக்க இந்த சாலை பகுதியினை சரி செய்ய நீலகிரி மாவட்ட
நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *