தந்தைப் பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். 

Loading

தந்தைப் பெரியாரின் 144 வது பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாளான இன்று, ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதியில் அமைந்துள்ள, பெரியார்-அண்ணா நினைவகத்தில் நிறுவப்பட்டுள்ள, தந்தைப் பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர்.திருமதி.சு.நாகரத்தினம், மாநிலங்களவை உறுப்பினர் திரு.அந்தியூர் பா செல்வராஜ், தமிழ்நாடு அரசு கேபிள் TV நிறுவனத் தலைவர் திரு.குறிஞ்சி என் சிவகுமார், ஈரோடு மாநகராட்சித் துணை மேயர் திரு.வி.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சந்தோஷினி சந்திரா ஆகியோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர
0Shares

Leave a Reply