காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் பேட்டி
புதுச்சேரியை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் பேட்டி. மத்திய அரசு துணையோடு புதுச்சேரியில் வீடு வீடாக நோயாளிகளை கண்டறிந்து சுமார் ஒரு வருட மருந்து மாத்திரைகளை இலவசமாக கொடுத்து நோயை முற்றிலும் குணப்படுத்தப்படுவார்கள். என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் பேசியுள்ளார். பேட்டியின்போது எம். எல். ஏ. ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.