81 வது வார்டுக்குட்பட்ட ரங்கேகவுடர் வீதி, ராமர் கோயில் வீதி, தொரையர்வீதி,  வைசியாள் வீதி , சுற்றுவட்டார  பகுதிகளில் மாஸ்கிளினிங் பணி நடைபெற்றது.

Loading

கோவை மாநகராட்சி  81 வது வார்டுக்குட்பட்ட ரங்கேகவுடர் வீதி, ராமர் கோயில் வீதி, தொரையர்வீதி,  வைசியாள் வீதி , சுற்றுவட்டார  பகுதிகளில் மாஸ்கிளினிங் பணி நடைபெற்றது.
 இப்பணியை கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு
பொது சுகாதாரக்குழு தலைவர் முனைவர் பெ.மாரிசெல்வன்
 பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன்
 81 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மார்க்கெட் மனோகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் , சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் திமுகவினர் N.J.முருகேசன், டவுன் ஆனந்தன், மில்முருகன், ஆட்டோரவி, வடிவேல், செந்தில்குமார், சோமு, தாமஸ்வீதிராஜா ,கோபி, பாலாஜி
மற்றும் பலர் உடனிருந்தனர் மேலும் மாநகராட்சி நவீன வாகனங்கள் கொண்டு மாஸ் கிளீனிங் பணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply