பாரதிய ஜனதா கட்சி தொகுதி வாரியான நிர்வாகிகளுக்கு வணிகம் மற்றும் வர்த்தக பிரிவு பொருப்பாளர் பதவி வழங்கும் நிகழ்ச்சி
![]()
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தொகுதி வாரியான நிர்வாகிகளுக்கு வணிகம் மற்றும் வர்த்தக பிரிவு பொருப்பாளர் பதவி வழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் தேசிய செயற்குழு உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அதற்க்கான நியமன சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

