கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி.வி.அமலு (குடியாத்தம்), அ.நல்லதம்பி (கங்கவள்ளி), திருமதி.எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), திரு.த.வேலு (மயிலாப்பூர்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட பலர் உள்ளார்கள்.