தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமில் ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிபுணர்வு ஏற்ப்படுத்தி பேசினார் உடன் காவல் உதவி ஆய்வாளர் ராஜைந்திரன் ஆசிரியர்கள் ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.