காவலர்களுக்கிடையான இறுதி போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட, காவலர்களுக்கு இடையே இறுதிசுற்று விளையாட்டுப் போட்டிகள் நாகர்கோயில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS தொடங்கிவைத்து, 200 meter running, 4×100 meter relay, long jump, cricket, volleyball, rope tug of war, jimcana, shuttle, ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற அனைத்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அனைத்து வகையான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற நாகர்கோயில் ஆயுதப்படையினற்கு, overall Trophy வழங்கப்பட்டது. சிறப்பு Rope tug of war விளையாட்டில் இரண்டாவது பரிசுபெற்ற பத்திரிக்கை நண்பர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது…