கவர்ச்சி படங்களால் ரசிகர்களை திணறடித்த வாணி கபூர்

Loading

தமிழ், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் வாணி கபூர். இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர்.

அதன்பின் வார், பெஃபிக்ரே போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார். வாணி கபூர் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்திருந்தார். சமீபத்தில் இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் வாணி கபூர், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

0Shares

Leave a Reply