சிவகங்கை  மாவட்டம் காரைக்குடி வட்டம் ஓ.சிறுவயல் கிராமம் அருகே தேனாற்றின்  குறுக்கே அணை கட்டும் பணியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்

Loading

சிவகங்கை  மாவட்டம் காரைக்குடி வட்டம் ஓ.சிறுவயல் கிராமம் அருகே தேனாற்றின்  குறுக்கே அணை கட்டும் பணியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார் உடன் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் செயற்பொறியாளர் கார்த்திக் கோட்டையூர் பேரூராட்சி துணை தலைவர் கார்த்திக் சோலை உதவி செயற்பொறியாளர் பஞ்சவர்ணம் சங்கர் சீனிவாசன் விக்னேஸ்வரன் சரவணன் காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply