வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 வருட சுதந்திரதினகொண்டாட்டத்தை நினைவுகூறும் சுதந்திர திருநாள் அமுதத் திருவிழா

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 வருட சுதந்திரதினகொண்டாட்டத்தை நினைவுகூறும் சுதந்திர திருநாள் அமுதத் திருவிழா நிகழ்ச்சியை புதுடெல்லி முதன்மை வருமான வரி தலைமை ஆணையர் (விலக்கு) (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) திருமதி. ராஷ்மி சக்சேனா சாஹ்னி, அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் வேலூர் வருமானவரித் துறை அலுவலர்கள் பூராஜ், பிரசாந்த் மீனா, பட்டாபிராமன் பள்ளி தலைமையாசிரியர் ஜோதிஸ்வர பிள்ளை, உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *