கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கம்
![]()
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் (05.06.2022) அன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ந.மனோ தங்கராஜ் ஆகியோர், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடர் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), சே.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) நாகர்கோவில் மாநகராட்சிஆணையர் ஆனந்த் மோகன் IAS , உட்பட பலர் உள்ளார்கள்.

