தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக இரத்தழுத்த தினமான 17.05.2022  நடைபெறவுள்ள இரத்தழுத்த பரிசோதனை முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக இரத்தழுத்த தினமான 17.05.2022  நடைபெறவுள்ள இரத்தழுத்த பரிசோதனை முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் அவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு

அவர்கள், ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply