அண்ணா கலை அரங்கத்தை புதுப்பித்து பல்நோக்கு அரங்கமாக மாற்றிட இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் ஜெயசீலன், ஆய்வு
![]()
வேலூர் மாநகராட்சி பாரக்ஸ் மைதானம் சாலையில் அமைந்துள்ள அண்ணா கலை அரங்கத்தை புதுப்பித்து பல்நோக்கு அரங்கமாக மாற்றிட இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் ஜெயசீலன், ஆய்வு செய்ததை தொடர்ந்து நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அண்ணா கலை அரங்கத்தை ஆய்வு செய்து பல்நோக்கு அரங்கமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளனர்.
