சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் எஸ் எஸ் கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தில் திறந்து வைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

Loading

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் எஸ் எஸ் கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தில் திறந்து வைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி மகளிர் திட்ட இயக்குநர் வானதி, எஸ் எஸ் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply