தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை செஞ்சி டாக்டர் யோகேஸ்வரன் ஏழுமலை சந்திப்பு
![]()
கழக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை செஞ்சி டாக்டர் யோகேஸ்வரன் ஏழுமலை MBBS MS (ortho), Mch (UK) (முன்னாள் விழுப்புரம் மாவட்ட மருத்துவர் அணி இணைச்செயலாளர் ) அவர்கள் இல்லத்தில் சந்தித்து தான் பெற்ற தேசிய மனித உரிமை அமைப்பு வழங்கிய – Indian Icon Award -2021 என்ற விருதை காண்பித்து ஆசி பெற்றார்.

