ரகசிய புலன் விசாரனை செய்து இரு சக்கர வாகன திருடர்கள் கைது

Loading

தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைசெல்வன் உத்தரவின் படி தருமபுரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வினோத் அவர்களின் நேரடி மேற்பார்வையில் தருமபுரி உட்கோட்ட குற்ற பிரிவு தனிப்படையினர் ரகசிய புலன் விசாரனை செய்து இரு சக்கர வாகன திருடர்கள்,தருமபுரி குப்பா கவுண்டர் தெருவை சேர்ந்த சுரேந்தர்,குரும்பட்டி,லோகேஷ்வரன்,கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன்,சுந்தரமூர்த்தி,ஆகியோர்களை பிடித்து விசாரனை செய்து சுமார் 10,இலட்சம் மதிப்புள்ள 12,இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply