கொளத்தூர் 73 வது குடியரசு தினம்
![]()

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொளத்தூர் 2வது தலைவர் P.ஹரி பாபு அவர்களின் தலைமையில் 65 ஆ வது வட்ட தலைவர்கள் S.கணேஷ் அவர்களில் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ.டில்லிபாபு அவர்கள் கலந்துகொண்டு மூவர்ண கொடியை ஏற்றி சுமார் 500 பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள், மற்றும் இனிப்பு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் , சர்க்கிள் நிர்வாகிகள், வட்ட தலைவர்கள,மற்றும் காங்கிரஸ் பேரியக்க தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.

