முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் அவர்கள் அதிமுக 50 வது ஆண்டு விழாவை நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று பிரமாண்டமாக கொண்டாடினார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக மேற்கு மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் அவர்கள் அதிமுக 50 வது ஆண்டு விழாவை நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று பிரமாண்டமாக கொண்டாடினார். இவ்விழாவில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர் காசிநாதன் நாகமணி விக்கி உட்பட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்