தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக தேசிய விலங்கான புலி உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
நீலகிரி – தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக தேசிய விலங்கான புலி உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
நீலகிரியில் கடந்த 2014, 15 16 ஆகிய ஆண்டுகளில் பிதர்காடு, தேவர்சோலை, குஞ்சைசப்பை அப்பகுதியில் ஆட்கொல்லி புலிகளை சுட்டுக் கொன்ற நிலையில் தற்போது 21 நாள் தமிழக வனத்துறை கேரள வனத்துறை தமிழக காவல்துறை இரவு பகல் பாராது தேடுதல் வேட்டையில் இறங்கினர் இத்தனை நாள் போராட்டத்திற்கு பிறகு நான்கு நபர்களை கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வரலாறு இதுவே முதல் முறை என இயற்கை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்