கீர்த்தி பாண்டியன் பிகினியில் போட்டோ ஷூட் ரசிகர்கள் குதூகலம்

Loading

திரை அலசல்:

கண்ணகி நடிகை பிகினியில் : தயாரிப்பாளர்,நடிகர் முன்னாள் தேமுதிக MLA
அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் பிகினியில் போட்டோ ஷூட் ரசிகர்கள் குதூகலம்..
அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியாள் என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் ஹெலன் என்னும் மலையாள படத்தின் மறு உருவாக்கம்…இப்போது கண்ணகி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.. மேலும் பல வாய்ப்புகளை உருவாக்க அவரது அக்கா (உறவு முறையில்)ரம்யா பாண்டியன் வழியில் போட்டோ ஷூட் செய்து அதுவும் கடற்கரையில் பிகினி உடுத்தி கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்துள்ளார்.பலர் வாய் பிளக்க சிலர் பாரம்பரியமான நடிகர்,தயாரிப்பாளர் இவர் மகளுக்கு இது தேவையா என ஏசவும் செய்து வருகின்றனர்…என்ன ஆனாலும் கவர்ச்சி கடலில் ரசிகர்கள் மிதக்கின்றனர்.

0Shares

Leave a Reply