தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை புரட்சி பாரதம் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
![]()
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை புரட்சி பாரதம் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் மரியாதை நிமித்தமாகமாநிலச் செயலாளர் M.பாக்கியநாதன்,மாநில சட்ட ஆலோசகர் Pசைமன் பாபு,,மாநகர போக்குவரத்து கழக தலைவர் K வெங்கட்ராமன் உட்பட நிர்வாகிகள் பலர் சந்தித்தனர்..அப்போது அமைச்சரிடம் ஊதிய உயர்வுபேச்சுவார்த்தைவிரைவில் பேசி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

