மோர்தானா அணை வலது மற்றும் இடது கால்வாய்களில் விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீரை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று திறந்து வைத்தார்

Loading

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை வலது மற்றும் இடது கால்வாய்களில் விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீரை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று திறந்து வைத்தார் அருகில் மாவட்ட ஆட்சியர் குமரவேல்பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அம்முலு விஜயன், ஜெகன் மூர்த்தி, வில்வநாதன், கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர். ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply